உலக நாடுகளுக்கு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலை நடத்தி வரும் நிலையில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக தாக்குதலை தொடுத்து வருகின்றது. ரஷ்யாவின் இந்த படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடையை விதித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாடுகளை சேர்ந்த டொயோட்டா (Toyota), ஃபோக்ஸ்வாகன் (Volkswagen), ஜாகுவார் … Continue reading உலக நாடுகளுக்கு பகீரங்க மிரட்டல் விடுத்துள்ள ரஷ்யா!